LIC's Jeevan Tarun

(Plan No. 934, UIN No. 512N299V02)
LIC Insurance

LIC's Jeevan Tarun

மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ற சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.  பல நிறுவனங்கள் மக்களுக்கு முதலீட்டு திட்டங்களை வழங்கி வந்த நிலையில் எல்ஐசி தொடர்ந்து அதன் சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி மக்களின் வாழவதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான திட்டத்தையும் வெளியிட்டுள்ளது, இந்த திட்டத்தின் பெயர் எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.150 முதலீடு செய்து உங்கள் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கலாம்.

எல்ஐசி ஜீவன் தருண் திட்டத்தில் முதலீட்டாளர் ஒரு நாளைக்கு ரூ.150 முதலீடு செய்தால் வருடத்திற்கு நீங்கள் ரூ.54,000 சேமிக்கலாம்.

LIC's Jeevan Tarun

  • எல்ஐசி ஜீவன் தருண் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 75000, இதில் காப்பீட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு என்று எதுவுமில்லை. 
  • உங்கள் குழந்தைக்கு 12 வயது என்றால், பாலிசி காலம் 13 ஆண்டுகள் வரை இருக்கும், இதில் உங்கள் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக இருக்கும். 
  • உங்கள் குழந்தையின் 12 வயதில் நீங்கள் ரூ.54,000 பிரீமியம் செலுத்தினால், மொத்தமாக உங்களின் முதலீடு ரூ.4,32,000 ஆக இருக்கும். 

 

LIC ஜீவன் தருண் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

LIC's LIC ஜீவன் தருண் திட்டத்தின் நுழைவு வயது

Age Minimum : 90 days
Age Maximum : 12 yrs

Policy Terms : 25 yrs

Premimum policy Term : 20 yrs

Basic Sum Assured : Rs.75,000

Maximum Maturity age : 25 Yrs

 LIC ஜீவன் தருண் திட்டத்தின் நன்மைகள்

அதுவே உங்கள் குழந்தைக்கு 2 வயதாக இருக்கும்போது அடுத்த 18 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.171 முதலீடு செய்தால் உங்களின் மொத்த முதலீடு ரூ.1089196 ஆக இருக்கும். மேலும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு ரூ.28,24,800 கிடைக்கும்.

Enquire us about this Insurance