LIC's Jeevan Shanti
(Plan No. 858, UIN : 512N338V04)
LIC Insurance
LIC's JeevanShanti
LIC-யின் இந்த சூப்பரான ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. அதிலும் ஓய்வுக்காலத்திற்கு பின்பு, நல்ல பலன்கள் உண்டு.
LIC-ன் இந்த புதிய பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம்.
LIC ஜீவன் சாந்தி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- Pay Single Premium and get Guaranteed pension for Lifetime
-
Choose from :
1. Immediate pension or deferred pension options
2. Joint life pension or increasing income every year
3. Death benefit in lumpsum or in yeraly installments - Loan availability after completion of 1 year
- Tax Benefit on premiums paid u/s 80C
- Jeevan Shanti is a Single Premium Payment plan with guaranteed pension for lifetime
- It has multiple options of taking pension from joint life pension for lifetime or increasing pension every year
- The pension can be commenced immediately, or it can also be deferred
- Guaranteed Bonus which will be added every month to the policy
- The loan is available after the completion of 1 Year