LIC's Jeevan Lakshya

(Plan No. 933, UIN No. 512N297V02)
LIC Insurance

LIC's Jeevan Lakshaya

எல்ஐசி ஜீவன் லக்சயா உங்கள் குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக திட்டம் இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்க உங்களால் வைத்திருக்க முடியும்.

இதனை 18 வயது முதல் 50 வரை உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூபாய் 1 லட்சம் அதிகபட்சம் என்பது வரம்பு கிடையாது, இந்த பாலிசியை குழந்தைகளுக்காக பெற்றோர் குழந்தைகளை நாமினியாக வைத்து எடுத்துக்கொள்ள முடியும்.

LIC's Jeevan Lakshaya

  • பாலிசிதாரர் ஒருவேளை துரதிஸ்டவசமாக பாலிசி காலத்தில் இறந்துவிட்டார் மீதமிருக்கும் காலத்திற்கும் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.
  • மாறாக நாமினிக்கி தொகையில் 10% பாலிசியை முடிவடையும் வரையில் வருட வருடம் கிடைக்கும்.
  • உதாரணத்திற்கு 5 லட்சம் ரூபாய் எனில் 50 ஆயிரம் ரூபாய் வருடம் வருடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
  • அதோடு முதிர்வு காலத்தில் 110% தொகை கிடைக்கும்.

    LIC ஜீவன் லக்சயா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

    LIC's ஜீவன் லக்சயா திட்டத்தின் நுழைவு வயது

    Age Minmum : 18 yrs
    Age maximum : 50 yrs

    Policy Terms : 13 yrs

    Premimum policy Term : 3 yrs

    Basic Sum Assured : Rs.1Lac

    Maximum Maturity age : 65 Yrs

    LIC சிஜீவன் லக்சயா திட்டத்தின் நன்மைகள்

    நீங்கள் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரைக்கும் ரைடர் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும் இதனால் பாலிசிதாரர் இயற்கையாகவே மரணம் அடைந்தாலும் 10 லட்ச ரூபாய் வரையில் பணம் கிடைக்கும். இது விபத்து மூலம் என்றாலும் அதன் பலன் முழுமையாக கிடைத்துவிடும்

    Enquire us about this Insurance