LIC's Jeevan Amar

(Plan No. 955, UIN No. 512N350N01)
LIC Insurance

LIC's Jeevan Amar

மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ற சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.  பல நிறுவனங்கள் மக்களுக்கு முதலீட்டு திட்டங்களை வழங்கி வந்த நிலையில் எல்ஐசி தொடர்ந்து அதன் சிறப்பான காப்பீட்டு திட்டங்களை வழங்கி மக்களின் வாழவதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

 

  • எல்ஐசி நிறுவனம் ’ஜீவன் அமர்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காப்பீட்டை எடுத்துக்கொண்டால் இரண்டு விதமான பலன்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி உள்ளது.

எல்ஐசி ஜீவன் அமர் பாலிசி எடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச பாலிசி தொகை 25 லட்சம் ரூபாய். அதிகபட்சம் இல்லை.

LIC's Jeevan Amar

  • இதில் இணைய 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் பாலிசி முதிர்வடையும் காலத்தில் பாலிசி எடுத்திருப்பவரின் வயது அதிகபட்சம் 80 வரை மட்டுமே இருக்கலாம். எனவே, 65 வயதுக்குள் இந்தக் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பாலிசி எடுத்தவர் காப்பீட்டு காலத்திலேயே இறந்தால், அவருடைய பணம் அவர் நியமித்த வாரிசுதாரர் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். முழு தொகையையும் மொத்தமாகப் பெறலாம் அல்லது 5,10 அல்லது 15 ஆண்டுகள் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாம்.

LIC ஜீவன் லக்சயா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

LIC's ஜீவன் அமர் திட்டத்தின் நுழைவு வயது

Age Minmum : 8 yrs
Age maximum : 55 yrs

Policy Terms : 14,16,18 & 20 yrs

Premimum policy Term : 4 yrs

Basic Sum Assured : Rs.10 Lac

Maximum Maturity age : 69 Yrs

LIC ஜீவன் அமர் திட்டத்தின் நன்மைகள்

பாலிசிக்கான ப்ரீமியம் கட்டுவதை பாலிசி காலம் முழுக்க செலுத்தி வரலாம். அல்லது விரைவாக செலுத்தி முடித்துவிடலாம். இல்லை என்றால் ஒரே முறையிலேயே முழு பாலிசி தொகையையும் செலுத்தலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் எல்லை இல்லை. ஜீவன் அமர் பாலிசி வாடிக்கையாளர்களில் பெண்களுக்கு சிறப்பு ப்ரீமியம் ரேட் தரப்படுகிறது. இதேபோல புகை பிடிக்காதவர்களுக்கும் குறைவான ப்ரீமியம் அளிக்கிறது. விருப்பத் தேர்வாக விபத்துக் காப்பீட்டையும் சேர்த்து இதில் இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது (Accidental Benefit Rider).

Enquire us about this Insurance